உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நடைபெறும் தமிழ் இணைய கண்காட்சியில் பொதுப்பணித்துறையின் நில நீர்ப் பிரிவின் அரங்கத்தினை பார்வையிட்ட முக்கிய பிரமுகர்கள்

திரு சந்தோஷ் பாபு, இ.ஆ.ப.,நிர்வாக இயக்குநர், எல்காட்,    

மாண்புமிகு துணை முதல்வரின் துணைச் செயலர் க.இரகுபதி, இ.ஆ.ப. மற்றும் உயர் அதிகாரிகள் 

திரு பொ.நாகராஜன் இ.கா.ப. மற்றும் காவல் துறையினர்

திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் மத்திய அமைச்சர்

கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக் கழக

துணை வேந்தர் அவர்கள்

முனைவர் N.இராமச்சந்திரன், துணை வேந்தர்,

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்  

   
   
பொதிகை தொலைக்காட்சி ஆசிரியர்

 நக்கீரன் ஆசிரியர் திரு கோபால் அவர்கள்

ஆர்வத்துடன் நம் அரங்கில் மக்கள் கேட்டறியும் காட்சி