மாவட்டம் : காஞ்சிபுரம்

ஒன்றியம் : அச்சரப்பாக்கம்

 

 

வரிசை எண் விபரம் அளவு  பாகுபாடு
1 சராசரி நிலநீர் மட்டம் தரைமட்டத்திலிருந்து  2.90 மீ -
2 சராசரி மழை அளவு  999.14 மி.மீ -
3 நிலத்தடி நீர் நுகர்வு நிலை - மித அபாயகர நிலை
4 பொதுவான நிலநீர்த் தரம்  - மிதமானது
5 கரைந்துள்ள மொத்த உப்பின் அளவு 437 - 917  மி.கி/லி
6 வீட்டு உபயோகத்திற்கு - உகந்தது
7 விவசாய உபயோகத்திற்கு - உகந்தது
8 பாறை அமைப்பு (மீட்டரில்) த.ம.-1.5 மீ மேல் மண்
    1.5-15 மீ நொறுங்கிய பாறை
     > 15 மீ பாறை
9 கிணறு வகை   குழாய்கிணறு
10 பரிந்துரைக்கப்படும் ஆழம் (மீட்டரில்) 20 மீ  

த.ம. - தரை மட்டத்திலிருந்து

  வேறு ஒரு ஒன்றியத்தைப் பற்றி அறிய  
     
 

முதல் பக்கம்