தமிழ்நாடு அரசு

பொதுப்பணித் துறை / நீர்வள ஆதாரத் துறை

கீழ்க்கண்டவற்றில் உங்களுக்குத் தேவையான கட்டத்தைத்  தேர்வு செய்யவும்

 

1.

தங்கள்  ஒன்றியத்தின் 2009 ஆம் ஆண்டிற்கான சராசரி நிலநீர் மட்டம், நிலநீர்த் தரம், மழை அளவு மற்றும் நிலத்தடி நீர்  நுகர்வு பாகுபாடு.

     
 

2.

நிலநீர்த் துறையால்  மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள்.
 

 
 

3.

தமிழகத்தின் 2009-ம் ஆண்டுக்கான சமநிலை நிலத்தடி நீர்மட்ட வரைகோடுகளின் வரைபடம்.
 

 
 

4.

தமிழகத்தின் பருவ மழைக்கு முந்தைய (ஜூலை 2009-ம் ஆண்டு) மற்றும் பருவ மழைக்கு பிந்திய  (ஜனவரி 2010)க்கான சமநிலை நீர்த்தன்மைப் பகுதிகளைக் காட்டும்  வரைபடம்.

 

 
 

5.

மாசு கலந்த நீரால் மனித உடலில் ஏற்படும் பாதிப்பினைக் காட்டும் வரைபடம்.
 

 
 

6.

நிலநீர் உபயோகத்தினைச் சார்ந்த புதிய தொழிற்சாலை, நிறுவனம் அல்லது கூட்டமைப்பு ஆரம்பிக்க இந்நிலநீர்த் துறையிலிருந்து நிலநீர் இருப்புச் சான்றிதழ் பெறத் தேவையானவை.

 

தலைமைப் பொறியாளர்,

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபர குறிப்பு மையம்

தரமணி, சென்னை - 600 113.

தொலைபேசி எண்கள் : 22541527 மற்றும் 22542223

தொலைநகல் : 22541368

மின் அஞ்சல் :

cegwchennai[at]gmail[com]com