புதிய தொழிற்சாலை, நிறுவனம் அல்லது கூட்டமைப்பு ஆரம்பிக்க இந்நிலநீர்ப் பிரிவிலிருந்து நிலநீர் இருப்புச் சான்றிதழ் பெற தேவையானவை மற்றும் அனுக வேண்டிய முகவரி
1. | தொழில் துவங்க இருக்கும் ஒன்றியம் நிலத்தடி நீர் நுகர்வு பாகுபாட்டின் படி பாதுகாப்பானது அல்லது மித அபாயகரமானதாக இருத்தல் வேண்டும். அபாயகரமானதாக அல்லது அதி நுகர்வு என் பாகுபாடு செய்திருந்தால் அந்த ஒன்ற்றியங்களுக்கு சான்ற்றிதழ் வழங்க இயலாது. | |
2. | தேவைப்படும் விபரங்கள் | |
அ. | நீர் எடுக்கும் கிராமம், ஒன்றியம் மற்றும் மாவட்டம் | |
ஆ. | தினசரி உபயோகத்திற்கு எடுக்கவிருக்கும் நீரின் அளவு | |
இ. |
தேவையான நீரை இறைக்க உப்யோகிக்கப் படவுள்ள திறந்த வெளிக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளும், அவற்றிர்க்கும் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிணறுகளுக்கும் ஒவ்வொன்றின் இடையேயுள்ள தூர அளவுகள். |
|
ஈ. | நிலநீர் எடுக்கவிருக்கும் கிணறுகள் அமைந்துள்ள நில உரிமைப் பத்திரம் மற்றும் பட்டா. | |
உ. | நிலநீர் எடுக்கவிருக்கும் கிணறுகள் அமைந்துள்ள தளவரைப் படத்தின் புல எண்கள். | |
ஊ. | தொழிற்சாலை, நிறுவனம் அல்லது கூட்டமைப்பு வளாகத்தின், எல்லைக் கோட்டுடன் கூடிய விரிவான வரைபடம். | |
எ. | நீர் இறைப்பு சோதனை மேற்கொள்வதற்கு கட்டணம் ஒரு கிணற்றுக்கு ரூ. 1500/- வீதம் வங்கி வரைவோலை. | |
ஏ | இந்த சேவையினை பெற அணுக வேண்டிய அலுவலர் மற்றும் முகவரி தொலைபேசி எண்கள்டன் | |
தலைமைப் பொறியாளர்,
மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபர குறிப்பு மையம்
தரமணி, சென்னை - 600 113.
தொலைபேசி எண்கள் : 22541527/2254223
தொலைநகல் : 22541368
மின் அஞ்சல் :
cegwchn@gmail.com மற்றும் cegwchn@yahoo.com