சென்னை மாவட்டத்தில் புவி பௌதீக ஆய்வு செய்து கிணறு அல்லது ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்ய தேவையான விபரங்களும் தொடர்புகொள்ளவேண்டிய முகவரியும்
கட்டண விபரம்
1. | ஒரு இடத்தினை தேர்வு செய்து கொடுக்க அ. விவசாயாத்திற்கு - ரூ 500/- ஆ. வேறு அவசியங்களுக்கு - ரூ 1,000/- |
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
செயற்பொறியாளர், |
நிலநீர் கோட்டம், பொ.ப.து. தரமணி, சென்னை - 600 113.
|
தொலைபேசி : 044 - 22541460 |
உதவி இயக்குநர் (நிலவியல்) | நிலநீர் உபகோட்டம், பொ.ப.து.
தரமணி, சென்னை - 600 113.
|
|
உதவி நிலவியலாளர், | நிலநீர் உபகோட்டம், பொ.ப.து.
தரமணி, சென்னை - 600 113. |
முறையான ஆய்வின் அடிப்படையில் தோண்டப்பட்டத் துளைக் கிணறு |