திண்டுக்கல் மாவட்டத்தில் புவி பௌதீக ஆய்வு  செய்து கிணறு அல்லது ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்து கொடுப்பதற்குரிய கட்டணம் மற்றும் அணுக வேண்டிய முகவரி

 

1. ஒரு இடத்தினை தேர்வு செய்து கொடுக்க

     அ.  விவசாயாத்திற்கு          - ரூ 500/-

      ஆ. வேறு அவசியங்களுக்கு   - ரூ 1,000/-

 

செயற்பொறியாளர்,

நிலநீர்க் கோட்டம்,

பொதுப் பணித் துறை வளாகம்,   

தல்லாகுளம், மதுரை - 625 002.

 

தொலைபேசி : 0452 - 25240388 /721

உதவி இயக்குநர் (நிலவியல்),

நிலவியல் உபகோட்டம்,

வேலுநாச்சியார் வளாகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திண்டுக்கல் - 624 001.

 

 

உதவி நிலவியலாளர்,

நிலவியல் உபகோட்டம்,

வேலுநாச்சியார் வளாகம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திண்டுக்கல் - 624 001.

 

              

முறையான ஆய்வின் அடிப்படையில் தோண்டப்பட்டத் துளைக் கிணறு

வேறு ஒரு மாவட்டத்தை தேர்வு செய்ய

வேறு ஒரு சேவையினைப் பற்றி அறிய