காஞ்சிபுரம் மாவட்டத்தில் புவி பௌதீக ஆய்வு  செய்து கிணறு அல்லது ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்து கொடுப்பதற்குரிய கட்டணம் மற்றும் அணுக வேண்டிய முகவரி

 

1. ஒரு இடத்தினை தேர்வு செய்து கொடுக்க

     அ.  விவசாயாத்திற்கு          - ரூ 500/-

      ஆ. வேறு அவசியங்களுக்கு   - ரூ 1,000/-

 

செயற்பொறியாளர்,

நிலநீர்க் கோட்டம்,

தரமணி, சென்னை - 600 113

 

தொலைபேசி : 044 - 22541460

உதவி இயக்குநர் (நிலவியல்)

வட்டாட்சியர் அலுவலக வளாகம்,

 பொதுப் பணித் துறை,

 செங்கல்பட்டு

 

 

உதவி நிலவியலாளர்,

 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

செவிலிமேடு, காஞ்சிபுரம்

 

              

முறையான ஆய்வின் அடிப்படையில் தோண்டப்பட்டத் துளைக் கிணறு

வேறு ஒரு மாவட்டத்தை தேர்வு செய்ய

வேறு ஒரு சேவையினைப் பற்றி அறிய