நாகப்பட்டினம் மாவட்டத்தில் புவி பௌதீக ஆய்வு செய்து கிணறு அல்லது ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்து கொடுப்பதற்குரிய கட்டணம் மற்றும் அணுக வேண்டிய முகவரி
1. | ஒரு இடத்தினை தேர்வு செய்து கொடுக்க அ. விவசாயாத்திற்கு - ரூ 500/- ஆ. வேறு அவசியங்களுக்கு - ரூ 1,000/- |
செயற்பொறியாளர், |
நிலநீர்க் கோட்டம், Dr. பஞ்சநாதன் வளாகம், வல்லம் சாலை, தஞ்சாவூர் - 613 007
|
தொலைபேசி : 04362 - 235596 |
உதவி இயக்குநர் (நிலவியல்), |
நிலவியல் உபகோட்டம், Dr. பஞ்சநாதன் வளாகம், வல்லம் சாலை, தஞ்சாவூர் - 613 007
|
|
உதவி நிலவியலாளர், |
நிலவியல் உபகோட்டம், Dr. பஞ்சநாதன் வளாகம், வல்லம் சாலை, தஞ்சாவூர் - 613 007 |
முறையான ஆய்வின் அடிப்படையில் தோண்டப்பட்டத் துளைக் கிணறு |