மாவட்டம் : இராமநாதபுரம்

ஒன்றியம் : திருப்புலானி

 
     
வரிசை எண் விபரம் அளவு  பாகுபாடு
1 சராசரி நிலநீர் மட்டம் தரைமட்டத்திலிருந்து  6.63மீ -
2 சராசரி மழை அளவு

758 மி.மீ

-
3 நிலத்தடி நீர் நுகர்வு நிலை - அபாயகர நிலை
4 பொதுவான நிலநீர்த் தரம்  - அளவுக்கு அதிகமானது
5 கரைந்துள்ள மொத்த உப்பின் அளவு 1344 -2041  மி.கி/லி
6 வீட்டு உபயோகத்திற்கு - அளவுக்கு அதிகமானது
7 விவசாய உபயோகத்திற்கு - மிதமானது
8 பாறை அமைப்பு   (மீட்டரில்) த.ம - 2 மேல் மண்
    2 - 122 மணல் கலந்த களிமண்
9 கிணறு வகை   குழாய்கிணறு
10 பரிந்துரைக்கப்படும் ஆழம் (மீட்டரில்) <100  

த.ம. - தரை மட்டத்திலிருந்து

 

வேறு ஒரு ஒன்றியத்தைப் பற்றி அறிய

 
     
 

முதல் பக்கம்