திருச்சி மாவட்டத்தில் புவி பௌதீக ஆய்வு செய்து கிணறு அல்லது ஆழ் துளை கிணறு தோண்டுவதற்கு உகந்த இடத்தை தேர்வு செய்து கொடுப்பதற்குரிய கட்டணம் மற்றும் அணுக வேண்டிய முகவரி
1. | ஒரு இடத்தினை தேர்வு செய்து கொடுக்க அ. விவசாயாத்திற்கு - ரூ 500/- ஆ. வேறு அவசியங்களுக்கு - ரூ 1,000/- |
செயற்பொறியாளர், |
நிலநீர்க் கோட்டம், சி.எல்.சி.வளாகம், மன்னார்புரம், திருச்சி - 620 020
|
தொலைபேசி : 0431 - 2462755 |
உதவி இயக்குநர் (நிலவியல்), |
நிலவியல் உபகோட்டம், சி.எல்.சி.வளாகம், மன்னார்புரம், திருச்சி - 620 020
|
|
உதவி நிலவியலாளர், |
நிலவியல் உபகோட்டம், சி.எல்.சி.வளாகம், மன்னார்புரம், திருச்சி - 620 020 |
முறையான ஆய்வின் அடிப்படையில் தோண்டப்பட்டத் துளைக் கிணறு |