நிலநீர்ப் புள்ளி விவரங்கள்

   
1. வழங்கப்படும் புள்ளி விவரங்கள்
  அ. நிலத்தடி நீர் மட்டம்
  ஆ.  நிலத்தடி நீரின் தன்மை
  இ.

மழை அளவு மற்றும் தட்ப வெப்ப நிலை

     
2.

ஒரு புள்ளி விபரம் ஒரு மாவட்டத்தினது ஒரு வருடத்திற்கான வழங்குவதற்கு, வரைவு காசோலையாக செலுத்த வேண்டிய கட்டணம்.

  அ. மாணவர்கள்                        - ரூ.  100/-
  ஆ. மற்றவர்கள்                         -  ரூ. 500/-
     
3.

புள்ளி விபரம் அளிக்கும் விதம்  :

மின்னஞ்சல் மற்றும் நேரில்

   

அஞ்சலில் அல்லது நேரில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் முகவரி தொலைபேசி எண்களுடன்

 

தலைமைப் பொறியாளர்,

மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர் ஆதார விபர குறிப்பு மையம்

தரமணி, சென்னை - 600 113.

தொலைபேசி எண்கள் : 22541526 /27

தொலைநகல் : 22541368

மின் அஞ்சல் : cegwch@dataone.in

மற்ற சேவைகளுக்கு

முதல் பக்கம்